பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானம் ఖీ

  • உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ-கற்றுரண் பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளேயுமோ தான் என வாக்குண்டானும்,

‘பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை-சீச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது. உயிர்விடுகை சால உறும் ' என கல்வழியும் கூறுதல் காண்க. அசுரரும் மானத்தைப் பெரிதாகக் கொண்டார் என்பதைக் கந்தபுராணம் அழகுறக் கூறுகிறது. அதுவே, "இறந்திட வரினும் அல்லால் இடுக்கனென் றுறினும் தம்பால் பிறந்திடு மானம் தன்னே விடுவரோ பெரிய ராளுேர் இறந்திடும் இரண்டு நாளேச் செல்வத்தை விரும்பி யானும் துறந்திடேன் பிடித்த கொள்கை சூானென் ருெருபேர் பெற்றேன் : என்பது. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் கலிக் காமர் என்பவர். என்ருலும் அவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடத்தில் பெருங்கோபங் கொண்டவர். அக் கோபத்திற்குக் காரணம், சுந்தரர் சிவபெருமானப் பரவை காய்ச்சியாரிடம் தாது அனுப்பியதற்காக