பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வள்ளுவர் கண்ட அரசியல் என்க. இதனுல் சுந்தரரைக் காணவும் விரும்பா திருந்தனர், அந்த கிலேயில் சிவபெருமான் கலிக் காம ருக்குச் சூலேகோய் தந்து, அதனைச் சுந்தரர் வந்து திர்த்தால் அன்றி அக்நோய் போகாது என்றும் கூறினர். சுந்தரர் முகத்திலும் விழியேன்” என்ற சபதம் கொண்டிருந்த கலிக்காமர், சுந்தரர் தம்மை நாடி நோயைத் தீர்க்க வருகின்ருர் என்பதை உணர்ந்ததும் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதற்குக் காரணம் யாது உயிரினும், மானமே பெரிதென்பதை கிலேகாட்ட அன்ருே இதனைத் திருத்தொண்டர் வெண்பா.

  • ஈசனேயாள் வாராம்வந் தென்னேயாள் வாரென்று

දෑ * 9 x تيزي تينية காசினியில் மாண்டார் கலிக்காம் என்று எடுத்துக் காட்டியுள்ளது. நல்ல மானிகள், தம் உயிர்போவதஞல் மானம் கிற்கும் என்பதை உணர்ந்தால், உயிரை விட்டே திர்வர். தன் ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழ விரும்பாத கிலேயுடையது கவரிமான் என்ருல், உயர் திணைப் பொருள்களாகிய மக்கள் உயிரைப் பெரிதாகக் கருதவரோ கருதார் அல்லரோ மானம் என்றும் கிலேத்துப் புகழை உண்டாக்குவதாலும், உயிர் என் றேனும் ஒரு நாள் அழிந்தேவிடும் ஆனதாலும், உயிரி னும் மானமே பெரிதாக காட்டு மக்கள் கருத வேண்டும். கவரிமான் தன் மயிரில் ஒன்றுtங்கிளுல் உயிர் வாழாது என்பதைப் பெருங்கதை நூல்,