பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வள்ளுவர் கண்ட அரசியல் இதனையே கற்பனைக் களஞ்சியமாம் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் தம் பிரபுவிங்க விலையில், மானமும் உயிரும் ஒருங்குகில் லாத வழியுயிர் தன்னேயே விடுத்துத் தானுறு பொருளாய் மானமே கொளும் உன் தங்கைதன் செவிப்படில் என்னும் பானுவும் மதியும் இயங்குறும் அளவும் பழியிது வழிவழி வராதோ யான் உனே வருந்தி ஈன்றதும் இதற்கோ என்செய்தாய் பாவினன் றிசைப்பாள். என்று மாயையின் தாய் கூறியதாகக் கூ றுகிரு.ர். s' மானத்தால் உயிர்விட்ட சடாயுவைச் சிறப்பித் துச் சிவசிவ வெண்பா, " அன்றெரிவை வேந்தன் அரிவைதனக் காயமர்க்குச்

சென்றுயிரை ஈந்தான் சிவசிவா என்று பாராட்டுகிறது. ஆகவே, மானத்தைப் பாதுகாக்க வேண்டும். இழிவு வந்தபோது மானத்தைக் காக்க உயிர்விட்ட வரை எக்காலத்தும் உலகம் போற்றும். உலகம் போற் றும் என்றது உயர்ந்தவர்களாலே போற்றப்படுவர் என்பதாம், இங்ஙனம் போற்றப்படுபவர் பாகளுல் செலுத்தப்படாத விமானத்தில் பொருந்த ஊர்ந்து செல்வர் என்க. 'புலவர் பாடும் புக்ழ்உடையோன் விசும்பில் வலவன் ஏவா வான ஊர்தி எய்துவர் ”