பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பெருமை நாட்டில் வாழும் மக்கள் கற்குடிப் பிறப்பின ராய்த் தாம் பிறந்த குடியின்த்தாழ் வுரு திருக்கச் செய்து உயர்த்தவல்லவராய், பானமுடையவராய் இருத்தல்வேண்டும் என்பதைப் பார்த்தோம். மானத் துடன் இருப்பதோடன்றிப் பெருமையோடும் தம் வாழ்க்கையை காட்டு மக்கள் நடத்தவேண்டும். பெருமையோடு வாழ்தலாவது, செயற்கரிய செயல்களைச் செய்தும், செருக்கு இல்லாமலும், பிறர் மீது குற்றம் கூருமலும் வாழ்தலாம். இம்மூன்று பண்புகளும் உள்ள நிலையினும் மேல் மேல் உயர்த் தும் பண்புகளாகும். ஒருவனது உயர்வுக்கும் தாழ்வுக் கும் காரணம் அவனே அன்றிப் பிறர் இல்லே. ' கன்னிலைக்கண் தன்னே கிறுப்பாலும் தன்னே கிலேகலக்கிக் கீழ் இடு வானும்-நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்சீனத் தலையாகச் செய்வாலும் தான் ' என்று காலடியார் கூறுவதாலும் நன்கு உணரலாம். ஒருவனுக்குத் தான் இருக்கின்ற காலத்தும் மிக்குத் தோன்று: - .* . - குத தோன்று; • : 5 -- હૈ” tfj கரிய செயல்க ை వ • 。岔 〔* * a மெலிதல் இன் " ####* * * * * .qรุฎเ}, ,ஆர் செய்யும்போது , எழுச்சியுடைேைச் L. cru + «...рч பரிக்: -- * ...யே யாகும். இவ்வா }; }rr幻リ労(L ""。 -- - - தோன்றுதலாகிய துத் தேவை. ஒ'சயற பண். ம க்களுக்