பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்ை 5; உண்ணுன் ஒளிநீருண் ஓங்குபுகழ் செய்யான் துன்னரும் கேளிர் துயர்களேயான் கொன்னே வ்ழங்கான் பொருள்காத் இருப்பானேல் ஆஆ. இழந்தான் என்று எண்ணப் படும் என்னும் காலடியார் டாட்டினேயும் காண்க. செயற் கரிய செய்தலாவன, அளவு கடந்து உபகாரம் செய்த லும், ஈகைக்குனம் உடைமையும் என்க. இப்பண் பைப் பெருத நிலை, மக்களுக்குக் குற்றம் உண்டாக் கும்; அபகீர்த்தியையும் ஏற்படுத்தும். ஐது குடியில் பிறந்தரு நூல் ஆய்ந்து செல்வத் துயர்ந்ததனுல் எய்தல் ஆசிது பெரு:ைஆஃது எய்தும் கொடைஒப் புரவாதி செய்தற் கரிய செய்து பிறர் செயிர்கூ ருமல் தருக்காமல் உய்தி நெறியில் பிறழாமல் ஒழுகு வார்க்குள் ளுதியைந்தா என்ற விஞயக புராணப்பாடலையும் காண்க. இறைவனுல் படைக்கப்பட்ட உயிர் இனங்களுக் குள் வேறுபாடு


t?றப்பளவில் எல்லாம் ஒன்றே. எம்மினம் பெரிது; உம்மினம் சிறிது' என்று கூறுதற்கு இல்லே. பிறப்பால் உயர்வு தாழ்வு கூறுதல் சிறப்பாகாது. ஆனால், அவள் அவர்கள் செய்யும் தொழி லாலும் செயலாலும் மட்டும் பெருமை சிறுமைகளே க் கூறலாம்.

அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப, மண், ர்ே, தீ, காற்று, விண் ஆகிய் ஐம்பூதங்