பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை 53 யுற்ருர். அல்லல் நல்குரவு ஆனபோதிலும் வல்லவராய் விளங்கினர். ஆகவே, பெருமையுடையவர் என்பதற்கு அறிகுறி, செல்வமோ குடிப்பிறப்போ அன்று. செயலே இன்றியமையாதது, மனே, மாடு, பொருள், பூமி முத வியவற்ருல் பயனில்லே. குலம், ஒழுக்கம், குணம், ஞானம் முதலியன மக்களுக்குத் தேவை. இவை இல் லார் மிகவும் சிறியரினும் சிறியரே. நக்கிரம் சங்கலப் பலகையின் மேல் வீற்றிருந்தும் பெரியர் ஆகிவிட்டனரோ சிவனர் அப்பலகையில் ங்ற்றல் இன்றிக்கீழே நின்று இருந்ததனால், சிறியர் ஆகி விட்டனரோ ? நக்கீரர் பெரியர் ஆயிலர். சிவனுர் சிறி யர் ஆயிலர்.

சங்கரன்போய் நின்றளவில் சங்கப் பலகையின்மேல்

அங்கிருந்தான் நக்கீரன் ஆயினும்என் ' என்ற முதுமொழிமேல் வைப்பு வெண்பா இக கருத்தை எவ்வளவு அழகாக கிலேகாட்டுகிறது பாருங் கள்! நகுடனும் பல்லக்கில் முனிவர்கள் சுமந்துசெல்ல ஊர்ந்துதான் சென்ருன். ஆனல், விரைவாகச் செல்க என்ற பொருளில் சர்ப்ப' என்று கூறிய அளவில் என் னைன் சுமந்து சென்ற முனிவரால் சர்ப்பமாகும் சாபத்தைப் பெற்ருன் அல்லனே? கும்பமுனி யால்நகுடன் சர்ப்பம் என்றே குண்டலியாய் Se S0 AAAS AAAAS AMSTSGS A SAS SSAS மொய்ம்பிழந்து விழ்ந்தான் என்னும் முருகேசர் முதுநெறிவெண்பாவைக் காண்க.