பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை 55 இத்தகைய அரிய செயலைச் செய்யும் மக்களாகிய பெரியாரை நாமும் போற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் அரிய செயல்களே ஒவ்வொருவரும் செய்ய முந்த வேண்டும். ஆனல், சிறியராயினர் இங் கனம் இப்பெரியார்களைப் போற்றுதலும் செய்யார். அவர்கள் செயலே மேற்கொண்டு ஆற்றுதலேயும் செய் யார். அச் சிறியார் ஏன் இவ்வாறு செய்யவேண்டு மென்பதை மனத்தாலும் கினேயார். சிறியார் குடிப் பிறப்பு, செல்வம், கல்வி இவற்ருல் இறுமாப்புக் கொண்டிருப்பர். பெரியார்களோ இவற்றையுடைய ராய் இருப்பினும் செருக்குருது, இவை தமக்கு இயல்பு என்று அடங்கி இருப்பர். தண்டியடிகள் தம் இருகண்களின் பார்வையை இழந்தும், தம்மால் செய்யக் கூடியதாக இருந்த தொண்டாகிய ரோல் விளக்கேற்றி வழிபடுதலேச் செய்து இறைவனே வழிபட்டார். இந்த அருமை தெரியாத சமணர்கள் அவரைச் சோதிக்க முயன்று சிறுமை புற்றனர். இச் சிறுமைக்குக் காரணம் அப் பெரியாரைப் போற்ருமை அல்லவோ இதனே, 'தண்டி அடிகளிரு தாளிணபே சூதழிாதார தொண்டராம் பேய்ச்சமனம் ' என்று சோமேசர் முதுமொழி வெண்பா கூறுவதைக் காண்க. குடிமையும், செல்வமும் கல்வியும் சிறியார் இடத் தில் இருக்குமானல், அதனுல் தருக்கே அடைவரே அன்றி,வேறு பெருமையுடையர் ஆகார். அவற்றைக் கொண்டு தகாதனவற்றையே செய்வர். ஆனால், இச்