பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ வள்ளுவர் கண்ட அரசியல் செருக்கு அச்சிறியார் குடிப்பிறப்பாலும், செல்வ வத்தாலும், கல்வி மேம்பாட்டாலும் கிறைந்த பெரியாரிடத்தில் காணப்படாது. அவர்கள் எக் காலத்தும் தாழ்ந்தே போவர். சிறியவர்களோ மேலே கூறப்பட்டவற்றைப் பெற்ற காரணத்தால் தம்மை வியந்து பெருமை பேசிக் கொள்வர். இவ் வாருன் பெரியார் சிறியார் இயல்புகளை மதிலின் மீதும் அகழியின் மீதும் வைத்துத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கற்பித்துக்கூறிய கற்பனை யைக் கண்டால், நாம் கழிபேர் உவகை கொள்வோம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லே. தாழ்ந்தோர் உயர்வர் என்றுமிக உயர்ந்தோர் தாழ்வர் என்று அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம் மதில் சூழ் கிடந்த தொல்அகழி தாழ்ந்தோர் அனந்தன் மணிமுடிமேல் நின்றன் றுயர்ந்து தடவரையைச் சூழ்ந்தோர் வரையின் உதிப்பவன்தாள் இழ்கின் நதுபோய்ச் சூழ் எயிலே என்பதே அவரது பாடல். பெரியவர்கள் பணிந்து போவர் என்பதற்கு மற் ருேம் எடுத்துக் காட்டினுலும் விளக்கலாம். வியாக்கர பாதமுனிவரின் திருமகளுர் உடமன்யு முனிவர். அவர் தம்மைப்பல ரிஷிகள் குழக்கையிலையில் ஒருசார்வீற்றி ருந்தர். அப்போது சுந்தரர் மண்ணுலகு விடுத்துக் கைலைக்கு வந்தனர். இங்ஙனம் அவர் வருதலேக் கண்ட உடமன்யு முனிவர், தம் இருகரங்களேயும் சிர

மேல் குவித்துச் சுந்தரரைத் தொழுது கின்ருர் ஆல்ை