பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாேன் உடைம்ை 65

இறையருளும் தென்னவன்பால் இந்திரன் வந்தன்று

குறைபடலும் காணியது கூறின் முறையன்ருே” என்று எடுத்துக் காட்டுகிறது. காப்பு என்னும் குணம் நிலைக்கும் இடம், காண் என்னும் நன்மைக் குணமே என்பதை மறத்தல் கூடது. அதாவது உயிர் உடம்போடு கூடி அல்லா மல் பயனப்பெருது. அது போலவே, காப்பும் காணுடைமையைக் கூடி அல்லாமல் பயனைப் பெருது என்க. எனவே, சான்ருேர்க்கு நாணுடைமை ஓர் அணிகலமாகும். இவ்வணிகலத்தைப் பெருத கன் மக்களது பெருமித நடை ஒரு நோயே யாகும். அவர் கள் யானைபோல, விடைபோலக் கம்பீர நடைகளைப் பெற்றும் பயன் இல்லை. கடையே அன்றி, பெருமை யும் ஒழுக்கமும் இல்லை என்க. காணத்திற்கு இருப்பிடமாக இருப்பவர் பிறர் பழியையும் தம் பழி எனவே எண்ணி நானுவர். இதல்ை இவர்களே உலகம் புகழும் என்று கூறவும் வேண்டுமோ இவ்வாறு நானுக்கு இருப்பிடமான வர், நாணே இழப்பதனுல் உலகமே பெறினும், அதனே விரும்பாது நாணம் சிதையாதபடி பார்த்துக் கொள் வர். பொருளினும் காணமே சிறந்தது. நாணமே நல்ல வர்க்கு வேலி. இவ்வேலி நமக்கு இருப்பின் பழி பாவங்கள் உள்ளே புகமாட்டா. நாணமே உயிரி னும் சிறந்தது என்ற பொருளில் உயிரினும் சிறந் தன்று நானே' என்று தொல்காப்பியர் கூறி இருக்க பொருளேக் கருதி நாணத்தை இழப்பரோ கன்மக்கள்? ஒருக்காலும் இழவார். 5