பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வள்ளுவர் கண்ட அரசியல் எந்த இடத்திலும் உண்மை கூறுதலும் ஆகும். இவ் வைந்து குணங்கள் அமையப்பெற்ற சால்புடைமை யுடையவர்களிடமே மக்கட்பண்பு ஆகிய மர்பு உள் ளது. இது இல்லாதார் மக்கள் உருவினரேனும், மக்கட் பண்பு ஏதும் இல்லதாவர் ஆவர். இப்பண்புடைய மக்களை வியைக புராணம், அன்பொப் புரவு கண்ணுேட்டம் அழியா வாய்மை காணுதி இன்பம் பெருக்கு நற்குணங்கள் எல்லாம் கிறைந்து சான்ருேர்கள் துன்புற் றவர்க்கும் இனியனவே சூழ்வர் துணையின் வினே முடிப்பர் அன்பில் தளரார் நட்டார்க்கும் அடங்கித் தோற்று நாணுரே என்று பாராட்டுகிறது. தவம் என்பது எப்படி ஒர் உயிரையும் கொல் லாத அறத்தினிடத்தில் அமைந்த தன்மையுடையதோ, அதுபோலக் காப்பு என்பது, பிறர் குற்றத்தைச் சால் லாத குணத்தின் இடத்ததாகும். அதாவது சான் ருேர் பிறர் குற்றத்தைச் சொல்லுதல் கூடாது என்ப தாம். உயிர்களைக் கொல்லாமையே தவம் என்பதை முன்னும் அறத்துப்பாலில் வள்ளுவனர், உற்றநோய் கோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு' என்று விளக்கியுள்ளார். ஒரு செயலே முற்றமுடிய முடித்துவைக்கவேண்டு மால்ை, அதற்குதவியாய் இருப்பவரைப் பணிந்து நம்மோடு சேர்த்துக்கொண்டு, அச்செயல்களை முடித்