பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்ருண்மை 69 துக் கொள்ளுதல் வேண்டும். அது போலவே சான் முேராய் இருப்பவரும், பகைவரை வெல்லுதற்குப் பணிந்து போதல்வேண்டும். பணிந்து போதலாவது பகையின்றி வாழ்வதாகும். கால்பிற்கு உரைகல் தோல்வியினே இழிந்தாரிடத்தும் ஏற்றுக் கோட லாகும். இப்படியன்ருே சான்ருேர் இருத்தல் வேண் டும் இத்தகைய பண்புடையவர் காட்டில், இருக் தால் பகைமை என்பது இருக்குமா? அன்பு அல்லவா நிலவும்! தனக்கு நிகர் ஆகாதவரிடத்துத் தோல்வியினைக் கொள்ளுதல் என்பது இனிமையே செய்யவேண்டும் என்பதாம். அவர் மாட்டுத் தாழ்ச்சி சொல்லி கடப்பதாகும். ஏளுதி காயனர் வீரராக இருந்ததால், அவரை வெல்ல இயலாத பகைவன் திருநீறு பூசி அவர்முன் போரிட, அந் ற்ேறைக் கண்டு அஞ்சி நின்றபோது, அப்பகைவன் அவரைக் கொன்றுவிட்டனன். இவ் வாறு அப்பகைவன் வஞ்சித்துக்கொன்றது. வெற்றி யாகாது. என்ருலும், ஏதிை நாயனர் தோற்றதற் குச் சமமே. இத் தோல்வியினைத் தம்சால்பு காரண மாக ஏதிைகாயனர் ஏற்றனர். இது துலேயல்லார்கண் கொண்ட தோல்வியாகும். அதாவது தமக்கு ங்கர் இல்லாதவரிடத்தில் கொண்ட தோல்வியாகும். வள்ளு வர் கருத்துக்குரியவர் ஏனுதி காயனர் என்று அறிந்தே இக்குறளினே எடுத்து மொழிந்து, இவரையே உதா ரணமாகத் திருத் தொண்டர் வெண்பா கூறுமுகத்தால், :தானுக வெல்லாதர்ன் தன்னுதல்வி பூதியைக்கண்டு ஏளுதி நாதர் இகல் இழந்தார்’ என்று கூறுகிறது.