பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வள்ளுவர் கண்ட அரசியல் இங்ஙனம் ஏளுதியார் தோல்வி ஏற்றது தமது சான்ருண்மைக்குப் பழுது ஏற்படாதிருத்தற்கே என்க. தீங்கு செய்தவர்க்கும் நம்மையே செய்யவேண்டுவது சான்ருேர் கடன். தியருக்கு நன்மை செய்திலர் எனில், அவர்கள் சால்புடையவராய் இருந்து பயனில்லை. தருமர் தமக்குத் தீமை செய்த துரியோதனனுக்கு நன்மையைச் செய்த நிகழ்ச்சியினை இதற்கு ஒர் எடுத் துக் காட்டாக மொழியலாம். - ' வன்மைச் சுயோதனற்கும் வானுேர் சிறைமீட்டான் தொன்மை நெறித்தருமன் சோமேசா' என்ற சோமேசர் முதுமொழி வெண்பாவைக் காண்க. பழமொழி கானு று என்னும் நூல் சான்ருேர் இயல்பினே, - நீர் க் சகல இல்லார் நிரம்பாமைத் தக்கலியின் நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தக்க ##” கூர்த்தவரைத் தாம்கலிதல் கோளன்ருல் சான்றவர்க்கும் பார்த்தோடிச் சென்று கதம்பட்டு நாய்கள்வின் பேர்த்துநாய் கவ்விஞர் இல் என்று கூறுகிறது. நற்குணமுடைய மக்களுக்குச் சால்பே வன்மை யாகும். அவர்கள் வ றுமையில்ை வாடினுலும் அது இழிவாகாது. அவ்வறுமை வந்தாலும், சான்ருேர் மேம்பாடுடை யவர் ஆவர். சான்ருண்மையாகிய கட லுக்குக்கரையாக இருக்கும் பெரியவர்கள், கடல் கரைகடந்து காலம் திரிந்தாலும், அவர்கள் தம் கொள்கையில் இருந்து தவ றமாட்டார். கல்ல பண்புடையவர் சால்பிற்குத்