பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இவ்வாறு கூறுதல் தவறாகும். கானம். என்பதனை எவ்வெப்பொழுது ஆடவரும் மகளிரும் கொள்ளுதல் வேண்டும் என்ற உண்மையினை ஆசிரியர் வள்ளுவனார் தெளிவுபடுத்தி விளக்குகின்றார். பெண்களுக்கு இருக்க வேண்டிய எல்லா முறை களிலும் ஆண்களுக்கும் காணம் இருக்கத் தேவை. யில்லை. ஆண்களுக்கு ஒரே ஒரு முறையில் காணம் எனபது கூறப்படுகின்றது. எக்காலத்திலேயும் எக் காரணம் பற்றியும் ஆண்களுக்கு காணம் இருத்தல் கூடாது என்று பொதுப்பட நிலவி வரும் கருத்து பொருத்தமற்றதாகும. ஆண்களுக்கு நாணம் காணம் என்பது இல்லையென்றால் ஒழுக்கம் கெட்ட எத்தொழிலையும் செய்வதற்கு முற்படுவார்கள். ஆண்களுக்குச் செயல் புரிகின்ற தன்மையில் மட்டும் காணம் இருத்தல் வேண்டும். பழிக்கு ஆளாகும் இழிதொழில்களைச் செய்தல் கூடாது. பழிக்கு, அஞ்சுதல எல்லோருக்கும் இருக்க் வேண்டிய உயாந்த பண்பாகும். ஆண்கள் கருமம் செய்வதில் அதாவது செயல் புரிவதில் காணம் என்பதனை முன் நிறுத்திப் பார்த்தல் வேண்டும. - ஆதலால கருமத்தால் காணுகின்ற பழக்கத்தினை ஆடவர்கள் பெறறிருத்தல் வேண்டுமென்பது ஆசிரிய ரின் குறிப்பாகும். மறறவைகளிலெல்லாம் ஆண்கள் காணத்தினை க் கொண்டிருத்தல் கூடாது. எல்லா வகையிலும் ஆண்கள் காணம் என்பதனை மேற்கொண் டிருந்தால் அது பெண்கள் தன்மையாகும். • *:: *. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல துறைகளிலும் வேறுபாடுகள் உண்டு என்பது உலகம் அறிந்த