பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஆடவர்க்கும் மகளிர்க்கும் இருக்க வேண்டிய காணங் களின் வேறுபாட்டினைப் பிற என்ற சொல் குறித்தது. }z ஆடவரும், மகளிரும் எண்ணத்தினாலும் சொல்லினாலும் உடம்பி னாலும் குறிப்பாக இருக்க வேண்டிய காணம் நல்ல மகளிர்பால் இருக்க வேண்டியதாகும். கல்லவர் என்று குலமகளிரையே குறித்தார். ஏனென்றால் பொது மகளிர் என்று கூறப்படுகின்ற விலைமாதரிடம் காணங்கள் இருத்தல் காணப்பட முடியாததாகும். பொது மகளிரிடம் காணம் என்பதனை எதிர் பார்த்தலும் கூடாது. காணம் என்பது பொது மகளிர்க்குக் .ெ க டு தி உண்டாக்குதலும் ஆகும். ஆதலால்தான் நல்ல குல மகளிரைக் குறிக்க வேண்டி நல்லவர் என்று கூறினார். - இவ்வுண்மையினைக் கருமத்தால் காணுதல் நானுத் திருநுதல்-கல்லவர் நாணுப் பிற" என்ற குறட்பா விளக்கமாகக் கூறுகின்றது. ஆடவர்களுக்கு காணம் என்பது இழிந்த செயல்களைச் செய்ய காணுதல் ஆகும். அவ்வாறன்றி எல்லாவற்றிலுமே அவர்கள் காணம் கொள்ளுவார்களேயானால் அது மகளிர்க்குரிய தன்மை யினை எடுத்துக் காட்டும். காணம் உடைமை என்பதைச் சிறப்பான ஒரு பண்பாக மிக விளக்கத் தோடு ஆசிரியர் கூறுவது சிந்திக்கத்தக்கதாகும்.