உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 . பொதுவாகக் கருதக் கூடிய ஏனைய தன்மைகள் இருந்தாலும் மிக்கள் ஆகமாட்டார்கள் என்பதே யாகும். பழக்கத்தினால் ஏற்படக் கூடிய செயல்களைக் கொண்டு மக்கள் என்று கூறுதல் பொருந்தாது. ஊனுடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்லகானுடைமை மாந்தர் சிறப்பு. இக்குறட்பா நானுடை மையின் சிறப்பினைப் பு ல ப், ப டு த் தி ற் று. உண்ணுவதும் உடுத்துவதும் கூறி இவை போன்ற மற்ற தன்மைகளெல்லாம் எச்சம் என்று அடக்கினார். நாணத்தின் சிறப்பு இப்படிப் பட்டவைகளெல்லாம் மக்களுக்குப் - பொதுவானவை என்பதை விளக்க வேண்டி, வேறல்ல என்றும் கூறினார். ஆதலால் வேறு படுத்திக் காட்டுவது காணுடைமை என்ற குணமே ஆயிற்று. - . . . . . 4' வாழ்க்கையில் இழிதொழில் புரிவதற்கு அஞ்சி, காணம் கொள்ளுபவரை மக்கள் என்றும் அவ்வாறு காணம் கொள்ளாமல் மனம்போன போக்கில் நடந்து கொண்டு வாழ்க்கை கடத்துபவ்ர்களை மாக்கள் என்றும் குறிப்பால் உணர்த்தினார். பொதுப்படக் காணக்கூடிய தன்மைகளும் சிறப்பித்துக் காணக் கூடிய பண்பும் தெளிவு படுத்தப் பட்டன. மக்கள் கூட்டத்தில் ஒரு சிலரை மட்டும் சான்றோர்கள் என்று பேசப்படுவதுண்டு. அத்தகைய சான்றோர்கள் உயர்ந்த பண் ப ா டு க ைள ப் பெற்றிருப்பார்கள்.