வள்ளவர் கோட்டம்●
8
● கவியரசர் முடியரசன்
o % ' , , வள்ளுவர் கோட்டம் 9 8 ைகவியரசர் முடியரசன்
கவியரசர் முடியரசன் வாழ்க்கைக் குறிப்பு
s இயற் பெயர் : துரைராக பெற்றோர் : சுப்புராயலு-சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம் வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 இயற்கையடைவு :3.12.1998 கல்வி : பிரசேவ பண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934-39)
வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43)
பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி,
சென்னை, (1947-49). மீ.க. உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78)
திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள் : மருமக்கள் . பேரப்பிள்ளைகள்: குமுதம் பாண்டியன் அருள்செல்வம், திருப்பாவை பாரி பூங்கோதை ஒவியம் அன்னம் சற்குணம் செழியன், இனியன் குமணன் தேன்மொழி அமுதன், யாழிசை செல்வம் சுசிலா கலைக்கோ, வெண்ணிலா அல்லி பாண்டியன் முகிலன்