வள்ளவர் கோட்டம்●
3
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 3 கவியரசர் முடியரசன்
நன்றியுரை கவியரசர் முடியரசனார் அவர்கள் தம் வாழ்நாள்
முழுமையும் குறள் நெறிப்படி வாழ்ந்த பெருந்த கை என்பதை அவருடன் பழகியவர் நன்கறிவர். தாம் ஏற்றுக் கொண்ட வள்ளுவத்தை, தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க் கையிலும் நெகிழாமல் கடைப்பிடித்தவர், தந்தைய ஈராவார்கள்.
| திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் அவர் இயற்றிய கவிதைகள் பல. அவற்றுள்-ஏற்கனவுே | வெளிவந்தவை தவிர (இன்னும் நூலாக வெளிவர தி அக்க விதைகளின் தொகுப்பே வள்ளுவர் கோட்டம் - என்னும் இந் நூ ல். கவிஞர் தலைமை ஏற்றுப்பாடிய பாட்டரங்கப் பாடல்களாலும், தனிப் பாடல்களாலும் இக் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
\ குறள் நெறி உலகெங்கும் பரவ வேண்டும், மக்கள் மாக்களாக இல்லாமல் மக்கட் பண்பு நிறைந்து வாழ வேண்டும் என்ற கவிஞரின் பேரவாவை இந் நூலிற்
வளளுவருககு அவ இழுப்பிய தேர் قسمتة تتقي وجبة இருப்பெறும் இவ்வேளையில் இதைக் கிள் ன எந்தை இப்போது இல்லை என்று எண்ணுங் கால் எம் மி தயம் விம் முகிறது.
ராசிரியர்.இரா. இஸ்வரன் ஆர்ைகளுக்கும் வெளியிடி முன்-விந்த தமிழின்ப்திப்ப்கக்கே அவர்களுக்கும் என் உள்ளார்ந்த நன்றி!
19-மூன்றாம் வீதி, முடி
காந்திபுரம், அன்பின்,
காரைக் குடி-63000, - - மூன். பாளி.மு.),