பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ன்ை ஞச்ை சொல்லமுதம் மேலும், அப் புலவர் அரசனுக்கு அமைய வேண்டிய நான்கு அரிய பண்புகளே நயம்பட உரைக்கிருச். தம்மவர் என்று குறை மறைத்தலும், அயலவர் என்று குணம் கோல்லுதலும் இல்லாத நடுவுநிலையும், வெங் கதிரன்ன வீரமும், திங்கனன்ன தண்மையும், வான மன்ன வண்மையும் உடையவனுக வேந்தன் விளங்குதல் வேண்டுமென விளக்கி ஒர். இத்தகைய அரசன் உறங் கிகுலும் அனனது புகழ், நாட்டை நலம்பெறக் காக்கு மெனத் திருத்தக்கதேவர் உரைத்தருளிஞர். 'உறங்கு 1:ாயினும் மன்னவன் தன்னுேன் கறங்கு தெண்டி ைவையகம் காக்குமால் ' என்பது அவரது சிந்தாமணியாகும். தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான் மாநிலம் கசக்கும் மன்னற்கு இலக்கணம் வகுத்துள்ளார். மன்னன், தன் நாட்டில் வாழும் மன்னுயிர்க்கு ஐவகையாக வரும் இன்னல்களே அகற்றவேண்டும் அறங்கள் ஓங்குமாறு ஆட்சி செலுத்த வேண்டும் என்ருர், நாட்டில் வாழும் உயிர்கட்கு மன்னஞலும் அவன் சுற்றத்தாலும் பகைவ சாலும் கள்வராலும் காட்டு விலங்குகளாலும் இன்னல்கள் ஏற்படலாம். இவ் ஐவகை இன்னல்களையும் அகற்றி, தாட்டை ஆளுதல் அரசன் கடமையாகும் என்று அறி -வுறுத்தினுர் அப் புலவர். மாநிலம்க வல்லுவான் மன்னுயிர்காக் குங்காலத் தானதலுக் கிடையூறு தன்னுல்தன் பரிசனத்தால்