பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுவர் சொல்லமுதம் உழுதொழில் புரிவானுக்கு இரண்டு ஏர்கள் உரிமை பாக இருக்கவேண்டும். வீட்டில் என்றும் தட்டாது விதையும் இருக்கவேண்டும். அவனது நிலத்திற்கு வேண்டிய நீர் பக்கத்தில் திரம்ப இருக்கவேண்டும். நாள்தோறும் அந் நிலத்தைச் சென்று கண்டு வருதற் கேற்ப, அஃது ஊரருகே அமையவேண்டும். குறிப்பறிந்து விருப்புடன் செயலாற்றும் ஏவலாளரும் பலர் இருக்க வேண்டும். இத்தனை நலங்களும் இனிது அமையப் பெற்ருல் என்றும் உழவுத்தொழிலே இன்பமானது என் பார் அத் தமிழ்ச் செல்வியார். டுளதாய் இல்ந்ைதே வித்துனதாய் சேர்ந்த நீமுைனதாய்-2 ரவனித்தாய்ச் செய்வாரும் செந்தேட்டால் என்பது அவரது அருமைப் பாடலாகும். இனி, உழவரது பெருமையைத் திருவள்ளுவர் ஐந்து குறட்பாக்களால் அறிவுறுத்திஞர். உழவர்கள் உலகத்திற்கு அச்சாணி போன்றவர் ; பிற தொழில் கனப் புரிவார் பாவரையும் தாங்கும் பெருமை அவர்க்கே உரியது ; அவ் உழவர்களே சுதந்திர வாழ்வு பெற் தலக்கள் மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது வாழும் அடிமை வாழ்க்கை யுடையவர்களே உழவர்கள் தண்ளிை நிறைந்த உள்ளத்தினர்; அன்னவர் நிறைந்த தாடே பொன் கொழிக்கும் திருநாடு ; அத்தகைய நாட்டை ஆளும் மன்னனே பன்குட்டையும் தன்னடிப் படுத்தும் தகையுடையவைான்; தாமே உழுதுண்ணும் இயல்பினராகிய உழவர் பித ைஇரவார் , தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கரவாது