பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பமும் அன்பமும் ஒப்பதே முன்பு பின்பஷ் வாசகம் உணரக் கேட்டி அப்பொழு தர்ைந்த செந்தன இதை வினை வென்ற தம்மா !” கம்பர் வரைந்தருளிய இக் கவிச் சித்திரம் கற்பவர் உள் னத்தைக் கவர்வதன்ருே சிற்றன் ையின் கட்டனே மொழியைக் காதால் மட்டும் கேட்டானில்லே. கருத் தாலும் இனிதுணரக் கேட்டான் இராமன். அப்பொழுது அவனடைந்த இன்பம் அவனது மலர்ந்த முகத்தால் புலப் பட்டது. அப்போதுதான் பூத்த செத்தாமரை மலரின் சிறந்த அழகையும் அவனது மலர்ந்த திருமுகம் வென்று விட்டது. அங்கனமாயின் மணிமுடி இழந்ததுன்ப நிலையை இராமன் துன்பமென எள்ளளவும் கொள்ளவில்லை. அதனை இன்பமென்றே எண்ணி மகிழ்ந்தான். அவன் மணிமுடிதரிக்கும் இன்பத்தை இன்பமென எண்ணி இறு மாக்கவில்லை. இப்போது அதனை இழக்கும் துன்பத் தையும் துன்பமென எண்ணி உள்ளம் துளங்கவில்லை. இரு சமயத்திலும் ஒத்திருக்கும் உள்ளத்தணுகவே விளங் கிளுன். 'இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துன் துன்பம் உறுதல் இலன்' என்ற வள்ளுவர் சொல்லமுதம் இராமனது வரலாற்குல் எத்துணை வலி பெறுகின்றது ! அசோகவனத்தில் சிறையிருந்த செல்வியாகிய சீதை, தன் கனவளுகிய இராமனது உயர்ந்த குண நலன்களை எண்ணி வெண்ணி இனைகின்ருள். அப்போது இராமன் முடிசூடும் இன்பம் வந்த நாளிலும் அதனை இழக்கும் துன்பம் வந்த நாளிலும் மாறுபடாது அழகுத