இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
துறவும் உணர்வும் 11 என்று இந்நாட்டைப் போற்றினர். நம் தமிழகத்தின் தலைசிறந்த துறவியாகிய பட்டினத்தடிகளின் பெரு மையைச் சுட்ட வந்த தாயுமானவர், க. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்&rயைப்போன் யாரும் துறக்கை அரிதரிது.” என்று வியந்து பாராட்டினர்.