பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器垒 வள்ளுவர் சொல்லமுதம்

  • நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே-அல்லாத ஈரமில்லா செஞ்சத்தார்க்(கு) ஈந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர்.’ என்பது அவர் அமுதமொழியாகும். - ஒருவன் தனக்கு உதவிசெய்த மற்ருெருவ ஆணுக்குக் கைம்மாறு செய்யக் கருதுகிறன். அக்கைம் மாற்றினே என்ன அளவினதாகச் செய்வது என்று ஐயுறுவார் சிலர் உளர்போலும். அவர்கட்கு வழி காட்டுவார் போன்று வள்ளுவர் ஒரு பாவை வகுத் தருளினர். உதவி வரைத்தன்(று) உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.' என்பது அவர் சொல்லமுதமாகும். உதவி செய்தவன். மிகவும் எளியணுயினும், அவன் செய்த உதவி மிகவும் எளியகாயினும், அதனைப் பெற்றுக் கொண்டவன் எத்தகைய தகுதியுடையானே அதற்கேற்ப அவனது கைம்மாறு அமைதல்வேண்டும் என்று அறிவுறுத் தினர் திருவள்ளுவர். "தான்சிறிதாவினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்.' என்பார் ஒரு சமணமுனிவர். ஆதலின் உயர்ந்த வர்க்கு உதவிய உதவி மிகச் சிறிதாயினும் மிகப் பெரிதாக மதிக்கப்பட்டு, அஃது உதவினர்க்குப் பெரும் பயன் விளேக்கும் என்று விளக்கினர் அம் முனிவர். ஒருகால் ஒருவனுக்கு நன்மை செய்தவன் பிறி தொருகால் எக்காரணத்தாலோ தீமை செய்கிருன். அத்தீமையும் கொலை செய்தாற் போன்ற கொடுமை