பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் கிண்மையும் 4母 Ավւճ ill - தலும் அறிவுரையும் வழங்குவதில் அமைச்சனப் போன்ற அறிவுடையாளாய் இருத்தல்வேண்டும். இத்தகைய கல்வியல்புகள் எல்லாம் ஒருங்கு அமையப் பெற்றவளே பெண்ணுவாள் என்று ஒதியது ஒரு நீதிப் பாடல்,

  • அன்னே தயையும் அடியாள் பணியுமலர்ப்

பொன்னின் அழகும் புவிப்பொறையும்-வன்னமுலே வேசி துயிலும் விறன் மந் திரிமதியும் பேசில் இவையுடையாள் பெண்.: என்பது அந்நீதிவெண்பா இங்ங்ணம் பெண்ணுக்குரிய கல்வியல்புகளைச் சொல்லிய அதே ஆசிரியர், அவள்பால் மிகுதியான் பேச்சு இருத்தலாகாது என்றும் குறித்துள்ளார். "ஆண்மக்கள் பலர் ஒருங்கு ஒரிடத்தே ஒரளவு பொறுமையுடன் இருந்துவிடுவர்; ஆனல் பெண்கள் இருவர் ஒரிடத்தே சேர்ந்து ஒற்றுமையாக இருத்தல் மிகவும் அருமை என்று பெரியோர் சொல்வதுண்டு. பெண்கள் பேசத் தொடங்கிவிட்டால் பெருங்கேடு சூழ்ந்துவிடும் என்கிருர் அவ் ஆசிரியர். பெண்ணுெகுத்தி பேசின் பெரும்பூமி தானதிரும் பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள்-பெண்மூவர் பேசில் அலசுவறும் பேதையே! பெண்பலர்தாம் பேசி லுல கென்னுமோ பின்." என்பது அவரது பாடல். பெண்கள் மென்மையும் இனிமையுமாகவே பேசவேண்டும்; அவர்கள் உரக்கப் பேசுவது கவறு; ஒருத்தி உரக்கப் பேசத் தொடங்கி விட்டாலே போதும், இங்கிலவுலகமே அதிர்ந்துவிடும்; இரு பெண்கள் அங்கனம் பேசினலோ வானத்து வ. சொ.-18-4