64 வள்ளுவர் சொல்லமுதம் மனிதன் தனக்கு நல்வினை இன்பம் விளேக்குங் காலத்து அதனே நன்று நன்றென்று துய்க்கின்றன். ஆனல் தீவினை துன்பம் விளக்குங் காலத்தோ, அவன் அதனே அனுபவிக்க விரும்பாமல் அதனே விலக்குதற்காகப் பெருமுயற்சி செய்கின்றன். அதல்ை அல்லல் பல அடைகின்றன். கல்வினை, இன்பம் நல்குங் காலத்து அது வேண்டாவென்று விலக்கமுயலாத ஒருவன் விேனைப்பயனை அனுபவிக்க இசையாதது ஏனே? என்று வினவுகிருர் திரு வள்ளுவர்.
- நன்ருங்கால் நல்லவாக் காண்பவர் அன்ருங்கால்
அல்லற் படுவ தெவன்.' என்பது அவர் சொல்லமுதமாகும். - வினேப்பயனே ஊட்டவல்ல ஊழை வெற்றி கொள்வது அரிதே. அதைப் போன்று ப்ெருவலி படைத்தது பிறிதில்லை. அதனே விலக்குதற்கு எத்தகைய உபாயத்தை எண்ணி மேற்கொண்டாலும் அவ் உபாயத்தின் வாயிலாகவோ பிறிதொன்றன் வாயிலாகவோ முற்பட்டுவந்து பயனைத் தந்துவிடும் அந்த ஊழ் என்று அறிவுறுத்தினர் பெருநாவலர் : ஊழிற் பெருவலி யாவுள' மற்முெ ன்று சூழினும் தான்முத் துறும்.' என்பது அவர் சொல்லமுதமாகும். - இராமபிரானுக்கு நாளே முடிசூட்டும் மங்கல கனளை என்பதை உணர்ந்தாள் மந்தரை. அவள் நெடுநாட்களாக நெஞ்சத்தில் கொண்டிருந்த வஞ்சத் திற்கு ஒரு தீர்வு காணமுயன்முள். கைகேயியின் கடிமனே அடைந்தாள். அவளைத் தனது சூழ்ச்சி.