பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்ைச்சும் அங்கமும் 39 சிந்தாமணியிடத்துச் சிங்கையைச் செலுத்தியிருப் பதை அச்சேக்கிழார் நோக்கினர். சிற்றின்ப விழை வினைப் பெருக்கும் அச்சிந்தாமணிக் காவியப் பற்ருல் அரசன் சிங்தை சிதையுமென கினேந்தார். அவன் அவ்உண்மையை அறியானுயினும் உறுதி கூறுதல் உழையிருக்கும் தமது உற்றகடன் என்பதைத் தெற். றெனத் தெரிந்தார் சேக்கிழார். உடன் தமது கருத்தை அஞ்சாது அரசற்கு எடுத்தோதினர். கைம்மாறு கருதாது கடவுள் கொண்டாற்றிச் சிவபெருமான் திருவடிப்பேஹெய்திய அடியார்களின் வரலாற்றைப் பத்தியுடன் படிக்குமாறு செய்தார். அரியதோர் காவியமாகிய பெரிய புராணத்தையே அவன்பொருட்டு ஆக்கி உதவினர். இத்தகைய சேக் கிழார் பெருமான் கடமை தவருத பெருமை வாய்ந்த அமைச்சால்லரோ ! - ஏழாம் நூற்ருண்டில் தமிழகத்தை ஆண்ட கூன் பாண்டியற்குக் குலச்சிறையார் என்பார் கல்லமைச்ச ராக விளங்கினர். மன்னன் சமண மாக்களின் தீவலைப்பட்டு, காட்டை இன்னலுக்கு உள்ளாக்கும் கிலேயினைக் குலச்சிறையார் தெள்ளிதின் உணர்ந் தார்.

  • நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்

நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற்(று) ஒளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தற் பொருட்டுப் பரசமய கோளரியாம் ஞானசம்பந்தப் பெருமானப் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளுமாறு செய்தார். பாண்டிமாதேவிக்குத் துணேயாய் நின்று இணேயிலாப் பணிபுரிந்து நாட்