பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} வள்ளுவர் சொல்லமுதம் டையும் மன்னனேயும் கல்வழியில் கூட்டினர். அதனு லேயே ஞானசம்பந்தரும் நற்றமிழ்ப் பாவால் இயந்து போற்றும் சிறப்பினைக் குலச்சிறையார் கொண் 症_动”茄”。 இத்தகைய கல்லமைச்சரின் இயல்பை எல்லாம் ஒருங்கு சொல்லப் புகுந்த கவியரசராகிய கம்ப5ாடர், “தம்முயிர்க்(கு) இறுதி எண்ணுச் தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்(று) உரைக்கும் வீரர் செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார் - ஒருமையே மொழியும் நீராம்.' - என்று ஒரு பாடலில் அழகுற உரைத்தருளினர். அரசற்கு அறத்தை எடுத்துரைக்குங்கால் அறியாமை யால் அரசன் அமைச்சரை வெகுளலும் கூடும். அவனது சினத்தீக்கு அஞ்சிாது உறுதி பயக்கும் செஞ்சொல்லே அமைச்சர் அறிவுறுத்தல் கடனுகும். அதனுல் தம் முயிர்க்கு அழிவு ஏற்படுமோ என்று அமைச்சர் கலங்குதல் தகாது. அங்ஙனம் தம் உயிர்க்கு அழிவே ஏற்பட்டாலும் அதனைப் பொருட் படுத்தாது அறத்தின் வழுவாத நீதியை அரசனுக்கு ஓதியே தீரவேண்டும். அவர்கள் முக்காலமும் உணர வல்ல தக்காராயும் கன்று விளக்கும் ஒன்றையே உறுதியாக கின்று உரைக்கும் மிக்காராயும் இருக்க வேண்டும். இக் கருத்துக்களைக் கச்சியப்பரும் நன்கு வலியுறுத்துகின்ருர் : w * மன்னவர் செவியழல் மடுத்த தாம்என நன்னெறி தருவதோர் நடுவு நீதியைச்