வள்ளுவர் வணங்கிய கடவுள் I23
உலகத்தார் பழிக் கும் ! I ! காரியங்களை செய்யாமல் இருந்தால் , அதுவே பெரிய அறம். பெருந்தவம் என்கிறார் வள்ளுவர்.
உண்மையான ஒழுக்க நெறி என்று அவர், நேரடியாகவே சொல் லியிருக்கலாம். பொய் தீர் ஒழுக்கம் என்று அவர் கூறியதால், பொய் தோற்றம் கொண்டு, போலி வாழ்க்கை நடத்திய பொல் லாத பேர் வழிகள் இந் நாளில் இருப்பது போல, அந்நாளிலும் இருந்திருக்கிறார்கள்.
வஞ்சக வாழ்க்கை நெறி, வழிவழியாகத் தொடர்கிறது. பார்த் தீர்களா! இந்த வஞ் சக வாழ்க் கையை, வால் மீகர் எனும் சித்தர், மனம் வெறுத்து, ‘‘மன்னிப் பே கிடையாது. இத்தகைய மாபாவிகளுக்கென்று’, மனம் வெறுத்து வசை பாடி இருக்கிறார். இந்தப் பாடல் , வள்ளுவர் குறளுக்கு நல்ல விளக்கமாய் அமைந்திருக்கிறது.
உலகத்தில் சிற் சில் லோர்கள் தெற்றுவார் அவர் பிழைக் க அநேக வேடம் தேகத்தில் அணிந்து கொண்டு திரிகு வார்கள் பற்று வார் குருக் களென்பார் சீடர் என்பார் பையவே திட்சைவைப் பார் தீமை என்பார் கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று காரணத்தை அறியாத கசடர் தானே! தானென்ற உலகத்தில் சிற் சில் லோர்கள் சடைபுலித்தோல் காசாயம் தாவடம் பூண்டு; ஊனென்ற உடம் பெல்லாம் சாம்பல் பூசி உலகத்தில் யோகியென்பார் ஞானி என்பார்
தோனன்ற சிவ பூசை தீட்சை யென் பார்