வள்ளுவர் வணங்கிய கடவுள் 35
கூறலுற் றார்க்கு அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ் வாழ்த்து அம் மூவர்க் கும் பொதுப் படக் கூறினாரென உணர்க”
சத்துவ குணங்களான, மூன்றாகிய உறுதிப் பொருள் என்றும் , அவற்றால் மூவராகிய முதற் கடவுள் என்றும் பரிமேலழகர் விரிவுபடுத் திக் கூறுகிறார்.
மூலக் கடவுள் பிரம்மம் என்பார்கள். வேதாந்தம் இதைத்தான் விளம்புகிறது.
வேதம் + அந்தம் என்பது வேதாந்தமாகிறது. வேதம் என்றால் விஞ்சிய அறிவு. அதாவது ஞானம். அந்த ஞானத்தின் முடிவு (அந்தம்) என்ன சொல் கிறது என்றால், சமஸ்கிருதத்தில் “TATT VAM ASI டட் வம் அசி என்கிறது.
அதற்கு 4,15 @ @5 g ) Thou art that என்று அர்த்தம் கிடைக்கிறது.
பிரம் மம் என்ற சொல்லுக்கு நீ அதாக
பிரம் மத்தின் ஒரு பகுதி உன்னுடைய ஆத்மா வாகும்.
மாயா உலகம் என்று வருணிக்கப்படுகின்ற இந்த உலகம், பிரம்மமானது, எல்லா உயிர்களிலும் கலந்து நிறைந்திருக்கிறது.
நாம் அவற்றை உட் புறம் பார்க்காமல் , வெளிப் புறத்தில் பார்த்து மயங்கி, விழித்தபடி வாழ் கிறோம். ஆகவே, தனக் குள்ளே இருக்கிற