பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- aligat வாழ்த்து 201

மக்காள், ஆகவே, நீங்கள் ஒப்புரவு கொண்டு மன் பதைக்கு நல்லவர்களாக வாழ்க!"இன்று பொது மக்க ளாம் ஊரவருக்கும் உலகத் தாருக்கும் செய்யவேண்டிய பொதுநல உதவி பற்றி அறிந்தீர்கள். நாளே சிறப் பான ஈகைபற்றி அறிவீர்கள்.

வ. வா-13.