பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வள்ளுவர் வாழ்த்து

அந்த ஆர்வம் நட்பு எனப்படும் தேடிக்கிடைக்காத சிறப் பைத் தரும். -

ஆகவே, அன்பு ஆர்வத்தைத் தர ஆர்வம் நட்பைத் தர நட்பு சிறப்பைத்தா, அச்சிறப்பு இன்பத்தைத் தர வல்லது ஆகிறது. அதனுல்தான், உலகத்தே இல்ல றத்தில் இணைந்து இன்பம் அடைந்து வாழ்பவர் பெறும் சிறப்பெல்லாம் அவர்களது அன்பு பொருக்திய தொடர் பால் விளைந்த பயன் என்பர் சான்றேர்.'

தீமைக்கும் அன்பே துணை

தந்தையே, அன்பு இவ்வாறு இல்லறப் பயனை அளிப்பதைத் தெளிவாக உணர்கிறேன். அன்பும் அற னும் பெற்று இல்லறம் நடைபெறுமாளுல் இல்லறத் திற்கு உரிய பண்பும் பயனும் அதுதான் என்று தாங்கள் முன்னர்க் கூறியதையும் பொருத்திப் பார்க்கிறேன். அத ல்ை அன்பு அறத்தோடு கூடி நின்றே செயல் புரிந்து

இல்லறப் பயனைத் தரும் என்பதையும் உணர்கிறேன்.'

மகனே, அன்பு அறத்தோடு கூடி நிற்பதுதான். அன்புகொண்டால் தான் அறச்செயலை ஆற்றலாம். அது போலவே அறத்துக்கு மாறுபட்ட மறம் என்னும் தீய செயலேயும் அன்பாலே போக்கலாம். தீக்குணம்கொண். பகைவன் ஒருவன் தீமை செய்யச் செயல் புரிவது மற எனப்படும். அந்த மறத்தையும் அன்பால் வெல்லலா தன்மேல் பகை கொண்டு தீமை செய்ய முனைபவனிட

  • அன்புற் றமர்ந்த வழக்கென்பு, வையகத்

தின்புற்ருர் எய்தும் சிறப்பு.