பக்கம்:வழிகாட்டி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21O வழிகாட்டி

கூடல் - மதுரை மலைப்பக்கம் கூளியர் - ஏவல் சிலம்புதல் ஆரவாரித்தல்,

செய்வோர் எதிரொலி கூற்றம் - யமன் செய்தல் கூற்று - யமன் சிலைத்தல் - முழங்குதல் கெழு - பொருந்திய சிறை - சிறகு கேழ் - நிறம் சினை - கிளை கேழல் - காட்டுப்பன்றி சீர் - அழகு, கொட்பு - சுழற்சி தலைமை, கொலைஇய - கொலை புகழ்,

செய்த பெருமை கொள்ளை - கற்பு, சீரை - மரவுரி

சங்கற்பம், சுடர் - நெருப்பு விரதம் சுரும்பு - வண்டு கொற்றம் - வெற்றி சூர் - சூரபதுமன், கொற்றவை - துர்க்கை பயம் கோடு - ஊதுகொம்பு சூரரமகளிர் - தெய்வப் கோதை - மாலை பெண்கள் கோபம் - இந்திரகோபப் செச்சை - வெட்சி

பூச்சி செம்மல் - தலைமை சதுக்கம் - நாற்சந்தி செய்யன் - சிவந்தவன் சந்தி - தெருக்கள் செயலை - அசோகமரம்

கூடுமிடம் செயிர் - குற்றம் சமம் - போர், நடு செரீஇ - செருகி

நிலைமை செரு - போர் சாந்து - சந்தனம் செல் - இடி சாய் - சிலாம்பு செலவு - நடை, சாயல் - மென்மை பிரயாணம் சாறு - திருவிழா செற்றம் - ஹிம்சை சான்ற - அமைந்த செறுநர் - எதிர்ப்பவர் சிமையம் - மலையுச்சி சேண் - நெடுந்துரம் சிலம்பு - LDഞ്ഞ, சேய் - முருகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/212&oldid=644001" இலிருந்து மீள்விக்கப்பட்டது