பக்கம்:வழிகாட்டி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21i

அரும்பதங்கள்

சேறல் - செல்லுதல் திவவு - நரம்புக்கட்டு ஞரலுதல் - முழங்குதல் திறல் - வலிமை ஞாண். - நூல் துகள் - குற்றம் ஞாயிறு - சூரியன் துகில் - ஆடை ஞாலம் - உலகம் துஞ்சுதல் - துங்குதல் தகடு - புறவிதழ் துணங்கை - ஒருவகைக் தகர் - ஆட்டுக்கிடாய் கூத்து தகை الإتي ( تي" ل ري مسد துணிதல் - முறிதல் 莎一 - பெருமை, துணையோர் - தோழிமார்

வளைவு துயல்வருதல்- அசைதல் தடிதல் - கொல்லுதல் துருத்தி - ஆற்றுக்கு தலைஇய - பெய்த நடுவே உள்ள தலைத் - முதற்கை தீவு தருதல் கொடுத்தல் துவர - முழுவதும் தலைப் துணி - வெறுப்பு பெயல் - முதல்மழை தூஉய் - துரவி தழிஇ - தழையும் துங்குதல் - ஆடுதல்,

மலரும் கொண்டு தொங்குதல்

செய்த ஆடை தும்பு - துளை தா - கேடு, தெய்வவுத்தி - சீதேவி

வருத்தம் என்னும் தலை தாங்குதல் - காப்பாற்றுதல் யாபரணம் தார் - மார்பில் தேம் - மனம்

அணியும் மாலை தேய்த்தல் - அழித்தல் தாழை - தென்னை தேய்வை - அரைத்த தாள் - தண்டு பொருள் தானை - சேனை தேறல் - தெளிந்த கள் திங்கள் - சந்திரன் தைஇய - அமைத்த, திணிதல் - செறிதல் இட்ட, செய்த திதலை - தேமல் தொடி -وتعني الإيمي حس{ g{{" திரு - அழகு, தொடுதல் - தோண்டுதல்

திருமகள்

தொண்டகம் - குறிஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/213&oldid=644004" இலிருந்து மீள்விக்கப்பட்டது