பக்கம்:வழிகாட்டி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2í2 வழிகாட்டி

நிலத்துப் பறை நுதல் - நெற்றி தோன்றல் - தோற்றம் நூதி - துணி நகர் - கோயில், நோன்றாள் - வலிமையை

நகரம் . யுடைய பாதம் நகை - ஒளி, மகிழ்ச்சி பகடு - பெருமை நசை - விருப்பம் படர்தல் - செல்லுதல் நசையுநர் - விரும்புவோர் படுதல் - அழிதல், நயத்தல் - விரும்புதல் உண்டாதல், நயம் - அன்பு ஒலித்தல், நல்குமதி - தருவான் வீழ்தல் நவிலுதல் - பயிலுதல் பணிதல் - தாழ்தல் நளி - செறிவு t_{ា ស៊ិ - பெருமை, நறை ~ () శ్రీడ) (ు மூங்கில் நன்னர் - நன்மை பயத்தல் - பெறுதல் நாகம் - சுரபுன்னை பரவுதல் - வாழ்த்துதல் நாட்டம் - கண் பராரை - பருத்த நாற்றுதல் - தொங்க அடிமரம்

விடுதல் பரிசில் - பரிசு நான்முகன் - பிரமன் பரிசிலர் - யாசகர் நியமம் - கடைவீதி பரிதி - குரிய நிரைத்தல் - வரிசையாக மண்டலம்

வைத்தல் பருமம் - மேகலை நிலை - இடம் பலி - பூசைப் நிலைஇய - நிலைபெற்ற - பொருள் நிவத்தல் - உயர்தல் பனித்தல் - நடுங்குதல் நிவப்பு - உயரம் பாடு - பகுதி நிறீஇ - நிறுத்தி IJffడ}ఢ} - பொம்மை நீல் - நீலம் பிண்டி - அசோகமரம் நீலம் - தருப்பை பினர் - சொரசொரப்பு நுகப்பு - இடை பிணிமுகம் - முருகனது நுடங்குதல் - அசைதல் 誌_J s了盗y} リ了

பிணை - பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/214&oldid=644006" இலிருந்து மீள்விக்கப்பட்டது