பக்கம்:வழிகாட்டி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

அரும்பதங்கள்

பிணையல் - மாலை போழ்தல் - பிளத்தல் பிரப்பு - தானியம் மஞ்ஞை - மயில் நிறைந்த கூடை மடவரல் - பெண் புகர் - குற்றம் மண்டுதல் - மேற் புகலுதல் - விரும்புதல் - செல்லுதல் புட்டில் - தக்கோலம் மண்ணுதல் - பண்ணுதல்

என்னும் காய் மண்ணுறுத்தல்- அலங் புடைத்தல் - அடித்தல் கரித்தல் புரைதல் - ஒப்பாதல் மத - வலிமை புரையுநர் - ஒப்பவர் மதன் - அறியாமை புலம் - இடம் ւնքIւկ - முறை, புலம்புதல் - தனித்தல் வழக்கம் புலருதல் - உலர்தல் மரபுளி - முறையி புள் - பறவை னின்றும் புனைதல் - அலங்கரித்தல் மராம் - கடம்ப மரம் பூட்கை - வலிமை மருங்கு - இடை, குலம் பூண் - ஆபரணம் மருப்பு - கொம்பு பெயர் - பொருள் மள்ளன் - இளையவன், பெயர்த்தல் - அசைத்தல் வீரன் பெயல் - மழைபெய்தல் மறி - ஆடு பெறீஇயர் - பெற்றவர் ԼDքՈ] - குற்றம் பேழ் - பெருமை மறுகு - வீதி பைங்கொடி - பச்சிலைக் மறை - மந்திரம்

கொடி மன்றம் - மரத்து அடி பொதியில் - அம்பலம் மனன் - மனம் பொதுளுதல் - செறிதல் t_b fT - கருமை, பொருதல் - மோதுதல் பெருமை பொருநர் - போர்புரிபவர் மாசு - அழுக்கு பொருநன் - உவமிக்கப் மால் - பெருமை

படுபவன் மாற்றோர் - பகைவர் பொலிதல் - விளங்குதல் மிசை - மேலே பொறி - மயிற்பீலி, வரி மிலைதல் - அணிதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/215&oldid=644008" இலிருந்து மீள்விக்கப்பட்டது