பக்கம்:வழிகாட்டி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 வழிகாட்டி

மீன் - நட்சத்திரம் யூகம் - கருங்குரங்கு முகன் - முகம் வசித்தல் - பிளத்தல் முகிழ் - அரும்பு வட்டம் - கேடகம் முகை - அரும்பு வணங்குதல் - வளைதல் முச்சி - கொண்டை வதுவை - கல்யாணம் முசுக்கலை - கரியமுகத்தை வயிர் - ஊதுகொம்பு

யுடைய ஆண் வயின் - பக்கம்

குரங்கு வரம்பு - எல்லை முடிமார் - முடிப்பவர் வரி - கோடு முடை - புலால் வரை - LDഞ ഒ),

நாற்றம் மூங்கில் முதல் - அடிமரம், வலம் - வெற்றி

தலைவன் வலம்புரி - தலையில் (էքg51 - அறிவு வைத்துக் முந்நீர் - கடல் கொள்ளும் ஒரு முரண் - மாறுபாடு வகை ஆபரணம் முருகு - முருகன் வலன் - பிரதட்சிணம் முருக்குதல் - அழித்தல், வளி - காற்று

எரித்தல் ©} } ❍ ©YᎢ - சங்கு முறி - தளிர் வளைஇ - சுற்றி முன்னுதல் - நினைத்தல் வாங்குதல் - வளைதல்

மேற்கொள்ளுதல் வாரணம் - கோழி மூகதல் - மொய்த்தல் வால் - வெள்ளை மூவெயில் - திரிபுரம் lf issor மேவருதல் - பொருந்துதல் வாள் - ஒளி மேனி - நிறம் . விசும்பு - ஆகாயம் மொய்ம்பு - வலிமை விடர் - பிளப்பு மோடு - உடம்பு விடை - கிடாய் யாக்கை - உடம்பு வியன் - அகலம் யாத்தல் - கட்டுதல் விரை - ситдговост, யாவதும் - சிறிதேனும் வாசனைப் யாறு - நதி பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/216&oldid=644011" இலிருந்து மீள்விக்கப்பட்டது