பக்கம்:வழிகாட்டி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

அரும்பதங்கள்

விரைஇ - கலந்து வெறுக்கை - செல்வம் விழுமிய - மேலான வேட்டல் - விரும்புதல் விளிவு - அழிவு வேரல் - சிறுமூங்கில் விறல் - வெற்றி வேலன் - பூசாரி வீறு - பொலிவு வேள் - முருகன் வெள்ளில் - விளாமரம் வேள்வி - யாகம் வெளிறு - மரத்தினுள்ளே வை - கூர்மை

உள்ளசோறு வைகறை விடியற்காலம் வெற்பு - # f} g3ỡ) Gì? வைப்பு - இடம், ஊர் வெறி - வெறியாடுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/217&oldid=644013" இலிருந்து மீள்விக்கப்பட்டது