பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

台密 எஸ். நவராஜ் செல்லையா

வெற்றி பெற்றும் கூட, அமெரிக்கர்கள். தோற்ருர்கள், அல்ல அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.

இங்கிலாந்து நாட்டிலே, இங்கிலாந்து அதிகாரிகளால், இந்த மாதிரி முடிவு எடுக்கப்பட்டு, இரண்டாவதாக வந்த இங்கிலாந்து வீரர்கள் நால்வருக்கும் ஆளுக்கு ஒரு தங்கப் பதக்கம் என்று பரிசாக வழங்கினர்கள். மூன்ருவதாக வந்த இத்தாலிய வீரர்கள் இரண்டாவது இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு வெள்ளிப் பதக்கங்களையும், நான்காவதாக ஒடிய ஹங்கேரி நாட்டினர், மூன்ருவதற்குரிய வெங்கலப் பதக்கங் களையும் பெற்றுக் கொள்ள பரிசளிப்பு விழா இனிதே முடிந் தது. மகிழ்ச்சியில் திளைத்த அமெரிக்க வீரர்கள், முகங்கள் இப்பொ ழுது துக்கத்தினுல் மேலும் கருமையாகிக் கொண்டி ருந்தன.

‘முடிவு தெரிந்தாகி விட்டதே' என்று முணுமுணுத்தவாறு இந்த பிரச்சினையை முடித்து விட்டுச் செல்ல அமெரிக்க அதி காரிகள் மனம் ஒப்பவில்லை. அதை ஒலிம்பிக் நீதிக் குழுவின் முன், எதிர்ப்பு மனுவை அளித்து, நீதிதருமாறு வேண்டிக் கொண்டனர். நீதிக் குழுவும் தன் கடமைக் கரத்தை கருணை யுடன் உயர்த்தி, ஆராயத் தொடங்கியது.

ஒட்டப்பந்தய நிகழ்ச்சியினை சினிமா படம்போல எடுத் திருந்ததைக் .ெ கா ன் டு வ ந்து போட்டுப் பார்த்தார்கள். அதிலே எந்தவிதமான தவறையும் அமெரிக்க ஒட்டக்காரர் கள் செய்யவில்லை என்பது புலயிைற்று. சரியாகக்குறுந்தடி மாற்றி கொண்ட விதத்தை, த வருகத் தகவல் கொடுத்திருக் கிருர் அதிகாரி ஒருவர் என்பதை நீதிக்குழு ஏற்றுக் கொண் -து. அந்த சி எளி மா ப் படம், லட்சக்கணக்கான மக்கள் முன்னே போட்டுக் காட்டிய போது, எல்லோரும் ஏகோ பித்த அளவில், தவறு நடக்கவில்லை. செய்யாத தவறுக்குத், தண்டனை ஏன்? என்று பேசியவாறு தங்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

l

இரண்டு நாட்கள் கடுமையாக பிரச்சினையை பரிசிலி த்து, அமெரிக்க வீரர்கள் தான் வென்றனர்" என்ற தீர்ப்பை 割