பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 77

இந்தப் பெண்ணுல் என்ன செய்ய முடியும் என்று எண் னியதற்கு மாருக எல்லாமே நடந்தது. எப்படி?

தனியாகப் போட்டிக்கு வந்த பேபி, 10 போட்டிகளில் 8ல் கலந்து கொண்டாள். ஒய்வே இன்றி நாள் முழுதும் போட்டியில் ஒடினள். உயரத் தாண்டினள். இரும்புக் குண்டு எறிந்தாள். வேல் எறிந்தாள், இறுதியில் வெற்றி பெற்ற கணக்கைக் கூட்டிப் பார்த்தபொழுது, அங்கு இருந்த அதிகாரிகள் அனைவருமே அயர்ந்து போயினர்.

குழுவாக வந்திருந்த இலினாய்ஸ் குழு 22 வெற்றி எண்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, எம்பளாயர்ஸ் கேஷிவாலிடி கம்பெனியின் சார்பாக வந்திருந்த பேபி மட்டும் 30 வெற்றி எண்களே எடுத்திருந்தாள். தனி ஒருத்தியாக வந்து, தேசியப் போட்டியில் வெற்றி பெற்று, தன் கம்பெனிக்குப் பெரும் புகழைச் சேர்த்துத் தந்தாள் பேபி டிடிரிக்சன்.

அவளது ஆற்றலையும் சாதனையையும் பற்றிக் குறிப்பிடும் போது, அவளது விளையாட்டு உலகச் சாதனையை இவ்வாறு வரலாற்ருசிரியர்கள் குறித்திருக்கின்ருர்கள். அவள் 634 முறை போட்டிகளில் கலந்து கொண்டும் 632 தடவை வென்றிருக்கிமு ன். இப் பண்.ே இ! வண்டு தடவைதான் தன் ஆயுள் காலத்திலேயே தோற்றிருக்கிருள் பன்முல் 1 111 (thiѣ, 'h (Bait ubi , !

ைப் பந்தாட்டப் போட்டியில் ஒரு முறை தோற் றிருக்கிருள். இன்னெருமுறை ஒலிம்பிக் பந்தயத்தில் உயரத் தாண்டும் பொழுது, அதுவும் நியாயமற்ற அநியாய அடிப் படையில் கொடுத்த தீர்ப்பில்.

வேல் எறிதல் போட்டியில், உலகசாதனையும் ஒலிம்பிக் சாதனையும் நிகழ்த்திய பேபி, 80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 117 விடிைகளில் ஒடி உலக சாதனையும் ஒலிம் பிக் சாதனையும் நிகழ்த்திள்ை. அடுத்ததுதான் உயரத்தாண் டும் போட்டி. அங்கேதான் அவளது கெட்ட காலம் தலை காட்டிக்கொண்டது அதிகாரிகள் உருவத்திலே.