உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வழி மேல் விழி வைத்து... ஆண்டு உருவான பாரதி படிப்பகம்தான் காரணம் என்று கூறு வேன். (கைதட்டல்) ப் இறுப பக் எனவே நூலகத்தின் பயனை, படிப்பகத்தின் பயனை அனுபவ ரீதியாக நான் உணர்ந்தவன் என்ற காரணத்தால், மற்றவர்களும் நூலகத்தின் பயனைத் துய்க்க வேண்டும், உணர வேண்டுமென்ற வேண்டுகோளை இந்த நல்ல விழாவிலே நான் விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.மை TOP GB 1000 1000 அண்ணா அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்தோடு புத்தகங்களைப் படிப்பார்கள் என்பதை நம்முடைய பேராசிரியர் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ய. புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்கிற அண்ணா அவர்க ளின் ஆர்வம் - அதற்கு ஒரு உச்சக் கட்டத்தைச் சொல்ல வேண்டு மென்றால் - அண்ணா அவர்கள் நோய்வாய்ப்பட்டு, அமெரிக்கா சென்று - அமெரிக்காவிலிருந்து திரும்பிவந்து மீண்டும் இரண்டா வது தடவையாக நோய் அவரை பற்றிக்கொண்டு அடையார் மருத்துவ மனையிலே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்ற சூழ்நிலையில் இரண்டாவது முறையாக மருத்துவமனையிலே அண்ணா அனுமதிக்கப்பட்டார். நானும் பேராசிரியர் போன்றவர் களும் அவரைச் சூழ இருந்தோம். காவக்கு அவரை அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்கின்ற நேரம் வரையில் - (அறுவைச் சிகிச்சைக்குச் சென்றபிறகு அண்ணா கண் திறக்கவில்லை; பிறகு மறைந்து விட்டார்) - ஆனால் செல் கின்ற நேரம் வரையிலே அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண் டேயிருந்தார். அந்தப் புத்தகத்தை கீழே வைக்கவே இல்லை. அங்கிருந்த மருத்துவர்கள் அண்ணா அவர்களை அறுவைச் சிகிச்சை அறைக்கு வாருங்கள் என்று அழைத்துச் செல்ல வந்த பிறகுதான், அந்தப் புத்தகத்தை அண்ணா அவர்கள் மூடி வைத்தார் கள். அப்படி இறுதிக் கட்டத்திலே கூட - இறுதி மூச்சு விடுகின்ற ஆக்கப் உள்