பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இங்கிலீஷில் மலிவு விலை நாவல்கள் நிறைய நாவல்ஸ் என்று

இருக்கின்றன. விக்ஸ் பென்னி

னா பயங்கரங்கள்)

அவற்றை பென்னி ட்ரெட்ஃபுல்ஸ் (ஆற என்னும், வில்லிங் ஷாக்கர்ஸ் (அரை ரூபாய், ஒரு ரூபாய் அதிர்ச்சிகள்) என்றும் குறிப்பிடுவார்கள். அந்த மலிவுரக தகவல்களை காப்பி அடித்து எழுதப்படுகிறவை இந்த தமிழ் நாவல்கள். இவை அறிவைக் கெடுக்கும். நல்லொழுக்கத்தை நாசப்படுத்தும். தீய சிந்தனை கணை உண்டாக்கும். கெட்டுப் போகவும், கேடுகள் புரியவும் துண்டும் என்ற ரீதியில் அச்சம் ஊட்டுவார்கள்.

என்றாலும், அது போன்ற நாவல்களை -மர்மம், காதல், காமலீலைகள், பலாத்காரம், வீரசாகசம், துப்பறி வேலைகள், விறுவிறுப்பான கதைப்போக்கு எல்லாம் நிறைந்த தமிழ் நாவல்களை,- படிக்கத் தெரிந்தவர்களும் படிக்கப் பொழுது இருந்தவர்களும் தேடி எடுத்து விரும்பிப்

படிக்கத் தான் செய்தார்கள்.

{ః:ఫ్లు குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களது தாவல்கள் தவிர, வேறு சில தனி நபர்களின் ஒன்றிரண்டு படைப்புகளும் வாசகர்களை கவர்ந்திருந்தன. தனசிங் என்பவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற பரபரப்பு நாவல் அதிகம் படிக்கப்

பட்ட புத்தகங்களில் ஒன்று.

தமிழ் நாட்டில் அந்த நாவல் பெற்றிருந்த வெற்றி, அதைப் போலவே மற்றும் பல கொலை

வாசகர்களும் விமர்சகர்களும் 6