பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூராரைப் பின்பற்றி நாவல்கள் எழுதுவதில் ఐమి. மு. கோதை நாயகி, தனது 'நாவல் ساتGu களைத் தொடர்கதை தியில் வெளிடுவதற்காக ஜகன்மோகினி' என்ற மாதப் பத்திரிகையை செந்த மாக ஆரம்பித்து நடத்தினார். இந்தப் பத்திரிகை நீண்ட காலம் வாழ்ந்தது. 1950 களிலும், காலத்துக் கேற்ற மாறுதல்களுடன், ஜகன்மோகினி வெளி துெ. நூற்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட காவல் களை எழுதிப் பெயர் பெற்ற வை. மு. கோதை நாயகி யின் பெரும்பாலான நாவல்கள் இப்பத்திரிகையில் தொடர்கதையாகப் பிரசுரிக்கப் பட்டு, பின்ன ர் புத்தகங்களாகத் தயாரிக்கப்பட்டவை தான்.

ஆரம்பத்திலும், 1940 களிலும் ஜகன்மோகினி'

பெற்றிருந்த வாசகர்களை இறுதி வரை அதனால் தக்க வைத்துக் கொள்ள இயலாது போயிற்று.

"ஜகன் மோகினி நடந்து கொண் டி ரு ந் த காலத்திலோ, அது நிறுத்தப்பட்ட பின்னரோ, அந்தப் பத்திரிகை பாணியில், வேறு எவரும் தமது நாவல் களைத் தொட்ர்கதையாக வெளியிடுவதற்கென்றே ஒரு தனிப் பத்திரிகை நடத்தத் துணியவில்லை. கால வேகத்தில் ஜகன் மோகினி க்கு வாசகர்கள் மத்தியில் ஆதரவும் வரவேற்பும் இல்லாமல் போனதால், அப்படிப்பட்ட பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை மற்றவர்களுக்கு ஏற்படாது போயிருக்க வேண்டும்.

வாரப் பத்திரிகைகளிலும், மாத சஞ்சிகைகளிலும், நாளிதழ்களிலும் சுவை நிறைந்த தொடர்கதைகள்

வாசகர்களும் விமர்சகர்களும் 73