பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைத்தியக்காரி

  • பைத்தியக் காரி ! பைத்தியக் காரி !’ அவளுக்கு மக்கள் அளித்த பெயரிது! ‘பைத்தியக் காரி! பைத்தியக் காரி!' கூக்குரல் இட்டனர் குறும்புச் சிறுவர்கள்; தொடர்ந்தனர் அவளே, சூழ்ந்து கூவினர்.

முகத்தை நீட்டினர்; விழித்துப் பார்த்தனர்; கையைத் தட்டிக் கத்தினர்; குதித்தார்; கல்லால் வீசினர்; கைக்கோல் நீட்டினர்; சிரித்தனர்; துரத்தினர்; செல்வழி மறித்தனர்; திரும்பிப் பார்த்தாள்; சிரித்தாள்; தீய்ந்த அரும்பு முல்லே அரும்பிற்று; நீள்விழி உணர்வறு பார்வை ஒடும்; கிலேக்காது ! முகிலிடைப் பட்ட முழுமதி முகத்தில் புகையிடைப் பட்ட ஆடியாம் கன்னம் ! செம்மை தேய்ந்த இதழில் சிறுககை தேய்ந்தது; சொற்கள் தேய்ந்து சிதறின; வதங்கிய சிறுகொடி பதுங்கிய இடுப்பு மழையிலா மூங்கில்; வளையிலாக் கைகள் கண்டதை எடுத்தன; கருகிய உடலில் பொத்தல் ஆடை தொத்திக் கிடந்தது! சிரித்தாள்; சிரித்தாள்; குலுங்கச் சிரித்தர்ள் ! * பைத்திய உலகம் ! பைத்திய உலகம்' என்ருள்; ஏகோ முணறிள்ை; அழுதாள்; சிரித்தாள் மீண்டும்; அதையே செப்பிள்ை! வெள்ளிக் குழம்பை. முகிலின் விளிம்பில் 10 I5 25