பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுதானு செய்வார்? காலையில் நாைெரு சாலேயி னேரம் உலாவச் சென்றேன்; ஊரில் உள்ள குளத்தில் முறுவற் ருமரைக் குமரிகள் 'வா வென் றென்னே மலர்த்தலே அசைத்துக் கூப்பிட் டார்கள்; குறும்புக் காரிகள் ! 5 சென்றேன்; என்னேச் சிரித்துவர வேற்றனர்; உட்கார்த்தேன்; துறைக்கல் லொன்று கண்ணிர் சிந்தி அழுதுகொண் டிருந்தது அக்குளக் கரையில்; இன்ருே திருநாள் பொங்கற் பெருநாள்! 10. செந்நெல் அரிசியும் தீம்பாகும் கூட்டி மக்க ளெல்லாம் உண்டு மகிழ்ச்சியில் பொங்கிக் குதிக்கும் பொங்கல் கன்னாளில் உனக்கென்ன வந்தது ? சொல்லென் றேன்.நான் ! எண்ணெய் மஞ்சள் இளநீர் முழுக்காடிப் 15. புத்தாடை பூண்டு பூப்பலி ஏற்றுச் சிரித்ததோ கிற்கும் சிலையும் நானும் மலேயில் பிறந்தோம் ! ஆல்ை, மாக்கிள் எங்கள் கிலேயை இவ்வா ருக்கினர்? - முறையோ? என்றது ; அதற்கு கானே, 20. தங்கட் குள்ளே சாதியுள் சாதியும் உயர்வும் தாழ்வும் ஏற்று வாழும் மக்கள் இதுதான செய்வார் ? இன்னமும் செய்வார்’ என்று நடந்தேனே! 24