பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரிக் கடை வரப்புப் பாட்டை நெளிந்து சேரி வழியைக் காட்டிக் கிடந்தது ! மரத்து நிழலில் நின்றேன் ; சிறுவன் மண்ணேக் கும்ப லாக்கினன். இலேயும், காம்பும், கல்லும் தேடி எடுத்து வைத்தான்; அடுக்கினன்; விலையைக் கூறி அரிசி என்று வெள்ளே மணலே அளந்தனன்! இலேயும், காம்பும், மரக்கறி இதோ இலாபம் வேண்டாம் என்றனன்! கலேயின் அழகு சிறுவர் கட்டும் கந்தல் இன்றிச் சூழ்ந்தனர்! சுருட்டை கடத்தல் கறுத்த சிறுமி சொக்கி பொருளின் விலேபேசி உருவ மில்லா ஒட்டுக் காசை ஒன்றி ரண்டாய் எண்ணிள்ை ! நேர மாச்சு ஆண்டை பார்த்திந் நேர மா? என் றதட்டுவார்1 தாரும் பொருளே என்று கூறித் தலைமு றுக்கி கின்றனள் !