பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவும் குழவிக் கையை - சிச்சி தட்டிக் கழிக்கு துள்ளம்.! நாவில் சுவைகாணேன் - எந்த 15ல்லமு துண்டிடினும்! சின்னஞ் சிறு மயக்கம் - மனத்தைத் தின்னும் சிலநேரம்! என்ன மினேத்தாலும் - அடிக்கடி இச்சென் றிதழ்திறக்கும்! டிேத் திருப்பதில்லை - இத்துயர் நெஞ்சில் பலகாலம்! கோடைவான் மின்னலென - ஒருநாள் தோன்றும்; மறைந்துவிடும்! காதலால் நேர்ந்ததில்லை; - வறுமைக் கானலால் நேர்ந்ததில்லை; ஏதென எண்ணியெண்ணி - இதன் பெயர் எரிச்சல் என்றனரே !