பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிச்சல் வேலையில் செல்லவில்லை; -மனது வேறெங்கும் செல்லவில்லை; காலப் பணிபோல - மனத்தைக் கவிந்தெதோ வாட்டுதடா! நூலே எடுத்தவுடன் - கண்கள் கோக்கும்; சலிப்படையும் ! சாலே நடந்தாலும் - மனது தாவுதில்லே பழகில்: இன்னிசை கேட்டாலும் மனத்தில் இன்பம் எழும்பவில்லை! புன்னகை வேல் விழியும் - மனத்தின் புண்ணேக் கிளறுதடா! ஓடை குடை வமென்ருல் - மனத்தில் ஊக்கம் குறைய/தட ! ஆடை அணிவமென்ருல் - மனத்தில் ஆதை பிறக்குதில்லே! மந்தார வானத்தைப்.ோல் - மனது மங்கிக் கவலுதடா! சிந்தனைக் கெட்டாத - துயரம் தேங்கிக் கருக்குதடா! 3.