பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 49. தாழ்வினை நீக்கி நாளும் தன்குடி பாது காத்த ஆழ்கடல் நோக்கிச் சென்ற ஆளனுே பறிகி ரம்பா ஏழ்மையை எண்ணி எண்ணிக் குடிசையை கோக்கும்; ஏங்கும் ! தாழ்ந்திடும் பரிதி கண்டு தவித்திடும்; ஏங்கும்; அந்தோ, ! 4 தர்ழையின் மலரைக் கொய்ய முட்புதர் தாண்ட வேண்டும்; கோழையாய் இருந்தால் என்றும் குறைதீர வழியே இல்லே; - ஏழைகாள்: உங்கட் கொன்றே இயம்புவன்: உணர்வு பெற்ருல் சூழ்ந்திடும் உயர்வு தாழ்வு: வறுமையும் தொலேந்து போமே !! 5。