பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவளி

மான மிழந்துலகில் வீழாது வாழ்கின்ற ஈன மனிதரைக்கண் டேறுசினம் - ஞானஞ்சேர் குரு வளியாகிச் சோர்வின்றி முடமனம் பாரை யுடைக்கவந்தாள் பார்.

சாதி பலவகுத்துச் சச்சரவு நாள் பெருக்கி நீதியற்று வாழும் நிலைதன்னே-மேதினியில் குரு வளியாகிச் சுட்டெரிப்பாள் இன்றுலகை வேறுலகம் செய்வாள் விரைந்து. - மூடப் பழக்கத்தில் மூழ்கிப் பலகாளாய்” ஒடும்.சருகானேம் உண்மையிது - கேடு தவிர் குரு வளிநமக்குச் சொக்கும் புது உலகம் ஏறவழி செய்வா ரினி. - - முலகீர்!. மச்சுத் . அச்சப் படாதிருமின் அல்லத் நி எச்சகமும் போற்ற காழுந்திட்டா தமிழணங்கு குரு வளியாகி பின்றே அமிழ்தளிப்பாள் வாழி யவள். st --- நாடு கலங்கோழிக்க கந்தமிழர் சீர்திருந்தக் கூடும் வகைபலவும் கூட்டிடுகம் -ஈடில்லாச் குரு வளிவாழ்க குதெல்லாம் தீய்த்துவான் ஏறும் பரிதியாய் ஈண்டு. -