பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணக்கம் வணக்கம் !! வணக்கம் !! வணக்கம் !!! - எங்கள் வளமார் திராவிடமே 1 மக்கள் உளமார் திராவிடமே ! l குணகடல் விந்தியம் குமரி எல்லேயாய்ச் சூழ்ந்த திராவிடமே துளயவர் வாழ்ந்த திராவிடமே ! 2 அலைகடல் தாண்டி மிளகும் முத்தும் அளித்த திராவிடமே 1 இன்பத்தில் திளேத்த திராவிடமே ! કે கலேபல வளர்த்தக் கைக்தொழில் நிறைத் து காத்த திராவிடமே ! பசிப்பிணி - நீத்த திராவிடமே ! . 4 வடமலே திரித்து மணிமுடி குெறித்து வாழ்ந்த திராவிடமே புலவரை ஈந்த திராவிடமே 1 . 5。 உடல்வேல் பறித்துப் பகைவரைத் дѣт: உயர்ந்த இராவிடமே 1 மானத்தில் . சிறந்த திராவிடமே !