பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிவிரும் இரு - உங்களுக்கு அறிமுகப் படுத்துவது இளம்பரிதியை உலகுக்குக் காட்டுவது r போன்றதேயாகும். ஆ. வ ரி ன் கருத்தோவியங்களேத் தமிழச்சி , கொடி முல்லே ', தொடுவான ம் , எழிலோவியம் ஆகிய நூல்களின் மூலம் தமிழ்நாடு கன்கு அதியும். அவர் கவித் திறனேக் கண்டு திருவாளர்கள் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களும், பேராசிரியர் மயிலே, சிவ. முத்து அவர்களும் திரு. வாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்' எனவும், தமிழ் நாட்டுத் த. கூர் வாணிதாசனுர் ' எனவும் முறையே பாராட்டிய பிறகு, வேருக அவரை அறிமுகப்படுத்த g f வேண்டியதில்லே என்றே கருதுகின்ருேம். வாணிதாசன் கவிதைகள் என்ற இந்நூலில் எண் பத்தெட்டுத் தலைப்புக்களில் அமைந்த கவிதைகளைக் கான லாம். கவிதையின் ஒவ்வொரு தலைப்பும், அதற்கேற்ற கருத்தும் கவிஞரின் உள்ளத்தில் ஊறி எழுந்ததோடன்றிப் படிப்போரைப் பலமுறை சிந்திக்கச் செய்து, அவர்களின் உள்ளத்திலே மேலும் பல புதிய கருத்துக்களே எழுப்ப வல்லனவாகவே திகழ்கின்றன. - வாழ்க இளம்பரிதி என்ற தலைப்பில் உள்ள பொங்கல் வாழ்த்தில், கொண்டு வா யாழை குழந்தை களைப் பா.விடு ...உனது குரல் இனிமை உன் மக்கள் சோல்லில் கனிந்துளது. ஆதலினல், கண்மணிகள் படட்டும் ' பான்ற வரிகளில் குழந்தை அன்பு, மனேவி இன்பம் கனிந்துள்ளன. -